// NEWS UPDATE *** அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கான தபால் வாக்கு நடைமுறையில் 5 துறைகளை புதிதாக சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவு அரசு போக்குவரத்து கழகம், மின்சாரத்துறைகள், போக்குவரத்து காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறைகள் தபால் வாக்கு நடைமுறையில் கூடுதலாக சேர்ப்பு *** த.வெ.க.திருச்சி மண்டல அமைப்பாளர் பாஷா அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்

த.வெ.க.திருச்சி மண்டல அமைப்பாளர் பாஷா அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்

த.வெ.க. திருச்சி மண்டல அமைப்பாளர் பாஷா அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தார்

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில்  பாஷா தி.மு.க.,வில் இணைந்தார்.


தமிழக வெற்றிக் கழக திருச்சி மண்டல அமைப்பாளராக பாஷா செயல்பட்டு வந்தார். இந்நிலையில் அக்கட்சியில் இருந்து விலகி இன்று தி.மு.க.வில் பாஷா தன்னை இணைத்துக் கொண்டார்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில்  தி.மு.கவில் இணைந்தார். அவருக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சால்வை அணிவித்து வரவேற்றார். பாஷாவுடன் ஏராளமான இளைஞர்கள் தி.மு.க.,வில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வின் போது மாநகரக் கழகச் செயலாளர் மு. மதிவாணன் உடன் இருந்தார்

Post a Comment

0 Comments