// NEWS UPDATE *** "பொதுக்குழுவை கூட்ட சிவிஎஸ் தரப்பு தொடர்ந்து வலியுறுத்தல். பொதுக்குழுவை கூட்ட கோரினால் கையெழுத்திட வேண்டாம்" தனது ஆதரவாளர்களுக்கு ஈபிஎஸ் அறிவுறுத்தல் *** திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் மக்கள் இயக்க திருச்சி மாவட்ட முன்னாள் தலைவர் ஆர்.கே. ராஜா தலைமையில் தீவிர வாக்கு சேகரிப்பு

திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் மக்கள் இயக்க திருச்சி மாவட்ட முன்னாள் தலைவர் ஆர்.கே. ராஜா தலைமையில் தீவிர வாக்கு சேகரிப்பு

திருச்சி கிழக்கு தொகுதியின் வேட்பாளர் தமிழக வெற்றி கழக தலைவர்  ஜோசப் விஜய் அவர்களுக்கு காந்தி மார்க்கெட், பெரிய கடைவீதி, பெரியகம்மாளத்தெரு, சின்ன கம்மாளத்தெரு. பகுதிகளில் விஜய் மக்கள் இயக்க திருச்சி மாவட்ட முன்னாள் தலைவர் ஆர்.கே. ராஜா தலைமையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அறிவித்துள்ள வாக்குறுதிகளை பொதுமக்கள் இடம்  எடுத்துக்கூறி விஜய் வெற்றி பெற வேண்டிய அவசியத்தையும் கிழக்குத் தொகுதியில் விஜய் ஏற்படுத்த கூடிய மாற்றத்தையும் எடுத்துக் கூறி விசில்  சின்னத்தில் வாக்குகள் கோரி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். 



இந்த நிகழ்வில் உப்புப்பாறை ஞானவேல், நடராஜன், பாரதிராஜா, ரேணுகா தேவி,   










 சுரேஷ்குமார்,சின்னகடைவீதி தனசேகரன், சதீஷ்குமார், ஹரிஹரன், செம்பட்டு அண்ணாத்துரை , உள்பட பலர்  வீடு வீடாக சென்று வாக்குகள் சேகரிப்பு நிகழ்வில் ஈடுபட்டனர்

Post a Comment

0 Comments