இந்திய மாணவர்களுக்காக குரல் கொடுத்த தன்னலமற்ற தலைவர், பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி MPயை தாக்கி கைது செய்ததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மாநகர் மாவட்ட தலைவர், கவுன்சிலர் எல். ரெக்ஸ் அவர்களின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட பொருளாளர் முரளி, அமைப்பு சாரா பிரிவு மாநில தலைவர் மகேந்திரன் மற்றும் சிறும்பான்மை பிரிவு மாநில பொதுசெயலாளர் பேட்ரிக் ராஜ்குமார், ஜங்ஷன் கோட்ட தலைவர் பிரியங்கா பட்டேல் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது.
நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் ராஜா, விமல் , பூக்கடை பண்ணீர், டி கே எஸ் சுப்பையா, சத்தியநாதன், சிவாவைத்தியநாதன், தமிழ்செல்வன், கோட்ட தலைவர்கள் ஸ்ரீரங்கம் கோபி, திருவனைக்கோவில் தர்மேஷ், மலைக்கோட்டை வெங்கடேஷ்காந்தி, மார்க்கெட் பகதூர்ஷா, புத்தூர் மலர் வெங்கடேஷ், ஏர்போர்ட் கனகராஜ், சுப்பிரமணியப்புறம் எட்வின், காட்டூர் ராஜா டேனியல் ராய், அணி தலைவர்கள் அமைப்பு சாரா பிரிவு மகேஷ்,



0 Comments