// NEWS UPDATE *** “திமுகவின் நிலைப்பாடை தெரிந்துகொள்ளவே காங்கிரஸ் கட்சியின் அழுத்தத்தில் எம்.பி.க்கள் கூட்டத்தைக் கூட்டுகிறார் முதலமைச்சர் விஜய்” - அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் *** தவெக நிர்வாகி செந்தில் நாதன் பேஸ்புக் பதிவு

தவெக நிர்வாகி செந்தில் நாதன் பேஸ்புக் பதிவு

தவெக நிர்வாகி செந்தில் நாதன் பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்

தேர்தல் சமயத்தில் “மக்களுக்காக இரவு பகல் பாராமல் உழைப்பின்.. வானை வில்லாக வளைப்பேன்”னு #அள்ளிவிட வேண்டியது. வெற்றி பெற்ற பின், மக்கள் வரிப்பணத்தில் அத்தனை இலவச பாஸ்களை வாங்கி வைத்துக்கொண்டு, சட்டமன்ற கூட்டத்தொடர் நடக்கும் பொழுது

“சுகர் இருக்கிறது BP இருக்கிறது. சீக்கிரம் முடிங்க.. வீட்டுக்கு போகணும்”னு!??? முடியலன்னா ஏன் ஓய் மக்கள் பிரதிநிதியா சட்டசபைக்கு வரணும். MLA பென்ஷன் வாங்கிட்டு அடுத்த தலைமுறைக்கு (உங்கள் வாரிசுகள் அல்ல) வழி விட வேண்டியதுதானே? என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சாடியுள்ளார் 



Post a Comment

0 Comments