// NEWS UPDATE *** “திமுகவின் நிலைப்பாடை தெரிந்துகொள்ளவே காங்கிரஸ் கட்சியின் அழுத்தத்தில் எம்.பி.க்கள் கூட்டத்தைக் கூட்டுகிறார் முதலமைச்சர் விஜய்” - அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் *** முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி திருவுருவ சிலைக்கு காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி திருவுருவ சிலைக்கு காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

அமரர் பாரத ரத்னா முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் முரளி அவர்களின் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

இந்த நிகழ்வில்  மாவட்ட நிர்வாகிகள் சத்தியநாதன், பட்டேல், செந்தமிழ்செல்வன், கோட்ட தலைவர்கள் மலைக்கோட்டை வெங்கடேஷ்காந்தி, சுப்ரமணியப்புறம் எட்வின், அணிதலைவர்கள் சிறும்பான்மை பிரிவு மொய்தின், ஐடி பிரிவு கிளமென்ட், ஆர்டிஐ பிரபாகரன், வார்டு நிர்வாகிகள் சரவணன்,  பாண்டியன், கண்ணன்,  ரவிச்சந்திரன், வடிவேல், பூபாலன், மார்ட்டின்,ஞானம், வளன் ரோஸ் மற்றும் நிர்வாகிகள்  கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Post a Comment

0 Comments