// NEWS UPDATE *** செஞ்சி சிறுமி மாயமான வழக்கில் சரித்திர பதிவேடு குற்றவாளி ஒருவரை பிடித்து சிபிசிஐடி விசாரணை ************ தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கியதிலிருந்து பல்வேறு காரணங்களால் 14 பேர் உயிரிழந்துள்ளனர் - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி *** பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டுஅவரது உருவ சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் அறிவுறுத்தலின் பேரில் அதிமுக சார்பில் அவைத்தலைவர் கே.டி. தங்கராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டுஅவரது உருவ சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் அறிவுறுத்தலின் பேரில் அதிமுக சார்பில் அவைத்தலைவர் கே.டி. தங்கராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின்  119-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டுஅவரது உருவ சிலைக்கு  திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் அறிவுறுத்தலின் பேரில் அதிமுக  சார்பில் அவைத்தலைவர் கே.டி. தங்கராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

நிகழ்ச்சியில் மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் கவுன்சிலர் அரவிந்தன், பொருளாளர் ஜெயக்குமார், மாவட்ட துணை செயலாளர் ஜெயஸ்ரீ, மல்லிகா செல்வராஜ், மாவட்ட அணி செயலாளர்கள் வனிதா, பாலாஜி,  ராஜேந்திரன், ஞானசேகர், கவுன்சிலர் அம்பிகாபதி, எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் கல்லுக்குழி சுந்தர், அப்பாக்குட்டி, பாலமோகன் ராஜ்,என்ஜீனியர் ரமேஷ், கங்கை மணி, டாஸ்மாக் செந்தில்குமார், காசிப் பாளையம் சுரேஷ், சாத்தனூர் செல்வராஜ்,  பகுதி செயலாளர்கள் கலிலுல் ரஹ்மான், ஜான் எட்வர்ட் குமார், வசந்தம் செல்வமணி, சுரேஷ் குப்தா, பொன். அகிலாண்டம், இலியாஸ்,  முத்துககுமார், வட்டச் செயலாளர்கள் கல்லுக்குழி முருகன், வாழைக்காய் மண்டி சுரேஷ், டைமன்ட் தாமோதரன்,  வண்ணாரப்பேட்டை ராஜன் மற்றும் அதிமுக வினர் ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments