NEWS UPDATE *** விலை சரிவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு கர்நாடகாவில் அறிவித்தது போன்று இழப்பீடு தர வேண்டும் - மத்திய, மாநில அரசுகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் *** திருச்சி 24 வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் தீவிர பிரச்சாரம்

திருச்சி 24 வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் தீவிர பிரச்சாரம்

 திருச்சி 24 வது வார்டில் திமுக கூட்டணி  காங்கிரஸ் கட்சியின் சார்பில் சோபியா விமலா ராணிபோட்டியிடுகிறார். 


இதனையடுத்து தனது பகுதிக்குட்பட்ட நிர்வாகிகள் மற்றும் பொது மக்களை கூட்டணிக் கட்சியினருடன் சேர்ந்து சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அந்தவகையில் இன்று காலை உறையூர் நெசவாளர் காலனி, ராமலிங்க நகர் 2வது தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று துண்டுப் பிரசுரங்களை வழங்கி கை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த வாக்கு சேகரிப்பின் போது ராபின்சன், அயூப்கான், மணிவேல், புத்தூர் சீனு, டி.எஸ்.நடராஜன், நெசவாளர் காலனி ரவி, விஜி, சதீஷ் பாண்டியன், கிருஷ்ணமூர்த்தி உள்பட

கூட்டணி கட்சியினர் மற்றும் வட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.

Post a Comment

0 Comments