NEWS UPDATE *** விலை சரிவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு கர்நாடகாவில் அறிவித்தது போன்று இழப்பீடு தர வேண்டும் - மத்திய, மாநில அரசுகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் *** வாக்குப்பதிவு அன்று பொது விடுமுறை தமிழக அரசு அறிவிப்பு

வாக்குப்பதிவு அன்று பொது விடுமுறை தமிழக அரசு அறிவிப்பு

 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு 19-02-2022 அன்று நடைபெற உள்ளது.

21 மாநகராட்சிகள் 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் என மொத்தம் 648 நகராட்சி உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு 19-2-2022 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளுக்கு 19-02-2022 வாக்குப்பதிவு அன்று பொது விடுமுறை அறிவிக்கப்படுகிறது.


Post a Comment

0 Comments