// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** தென்னை மரம் சின்னத்தில் வாக்கு கேட்டு சுயேட்சை வேட்பாளர் பாலமுருகன் தீவிர பிரச்சாரம்

தென்னை மரம் சின்னத்தில் வாக்கு கேட்டு சுயேட்சை வேட்பாளர் பாலமுருகன் தீவிர பிரச்சாரம்

12 வது வார்டு வேட்பாளர் பாலமுருகன் தென்னைமர சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரம்


தமிழக உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. பல்வேறு கட்சி வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர்


இந்நிலையில் திருச்சி மாநகராட்சி 12 வது வார்டில் சுயேச்சை வேட்பாளராக பாலமுருகன் போட்டியிடுகிறார். அவருக்கு தென்னைமரம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது



வெற்றி வேட்பாளர் பாலமுருகன் தனது சின்னத்துடன் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்து தீவிர பிரச்சாரத்தில் பாலமுருகன் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று தனது 12 வது வார்டுக்குட்பட்ட 

பகுதிகளில் வீடு வீடாக சென்று நோட்டீஸ் வழங்கி தென்னை மரம் சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வாக்கு சேகரிப்பின் பொழுது மஞ்சள் படை நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.

Post a Comment

0 Comments