மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள்- 25 வது வார்டு திமுக வேட்பாளர் நாகராஜ் தீவிர பிரச்சாரம்
திருச்சி மாநகராட்சி 25 வது வார்டில் திமுக சார்பில் முன்னாள் கவுன்சிலர் நாகராஜ் போட்டியிடுகிறார்.
இதற்காக வேட்பு மனு தாக்கல் செய்த நாகராஜ் தொடர்ந்து வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று காலை 25 வது வார்டுக்குட்பட்ட பகுதியில்
ஆகிய பகுதிகளில் உள்ள வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மேலும் மக்கள் மத்தியில் பிரபலமான இவர் தனது விருவிருப்பான பிரச்சாரம் மூலம் எளிதில் வெற்றி பெற்று விடுவார் என அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த வாக்கு சேகரிப்பின் போது வட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்
0 Comments