திருச்சி 28 வது வார்டு ம.ம.க வேட்பாளர் வேட்பு மனு
தி.மு.க கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் திருச்சி தென்னூர் 28 வது வார்டு பகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பைஸ் முகமது கோ.அபிஷேகபுரம் கோட்டம் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வ பாலாஜியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்
0 Comments