NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** திருச்சி 44 வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு கலைச்செல்வி அவர்கள் மனு தாக்கல் செய்தார்

திருச்சி 44 வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு கலைச்செல்வி அவர்கள் மனு தாக்கல் செய்தார்

 திருச்சியில் 44 வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு கலைச்செல்வி அவர்கள் மனு தாக்கல் செய்தார்..

   


தனது கட்சி பணியை திமுகவில் 15 ஆண்டுகளுக்கு முன்பு மகளிரணி பொருளாளராக பதவி வகித்தார் தற்போது 10 ஆண்டுகாலமாக திமுகவில் மாவட்ட துணைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார்                  

   இன்று திருச்சி பொன்மலை கூட்டத்தில் 44 வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தார் அவர் கூறுகையில் நான் 25 ஆண்டு காலமாக திமுகவில் கட்சிப் பணியாற்றி வருகிறேன் பொது மக்கள் சேவையில் நான் எனது குடும்பம் ஈடுபட்டுள்ளோம் நான் மக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்தில் தற்போது எனக்கு வாய்ப்பளித்த 44 வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறேன் மக்களுக்கு நான் சேவை செய்வதில் என்றும் தளர்வு காட்டுவதில்லை தமிழகத்தில் தளபதி ஸ்டாலின் அவர்களின் தலைமையில் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழக மக்களுக்கு சிறப்பாக தளபதி ஸ்டாலின் முதல்வர் அவர்கள் பணியாற்றி வருகிறார் அவர் வழிகாட்டுதலின் பேரில் மாண்புமிகு அமைச்சர் என்னை 44 வார்டு கவுன்சிலர் பதவிக்கு கட்சியின் சார்பாக போட்டியிட தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளேன் மக்கள் என்னை வார்டு கவுன்சிலராக தேர்வு செய்தால் எப்போதும் மக்களுக்கு சிறப்பான சேவை செய்ய காத்துக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்தார்

Post a Comment

0 Comments