// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** தமஜக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்தார்

தமஜக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்தார்


தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் திருச்சி 29 வது வார்டில்  போட்டியிடும் அக்கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் வேட்பாளர் ராயல் சித்திக் (எ)


அபுபக்கர் சித்திக் திருச்சி கோ.அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வ பாலாஜியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

Post a Comment

0 Comments