NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** கவுன்சிலர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்த காஜாமலை விஜய்

கவுன்சிலர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்த காஜாமலை விஜய்

 திருச்சி திமுக வேட்பாளர் காஜாமலை விஜய் மனு தாக்கல்              

 திருச்சியில் திமுகவில் தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை உருவாக்கி பொது மக்கள் சேவையில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருபவர் காஜாமலை விஜய் காஜாமலை பகுதி செயலாளராக பணியாற்றிவர் இருந்தவர் மக்கள் பணியை தொடர தன்னை திமுகவிற்கு அர்ப்பணித்தவர் அமைச்சரின் வழிகாட்டுதலில் தற்போது அவருக்கு வார்டு கவுன்சிலர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இன்று கவுன்சிலர் பதவிக்கு பொன்மலை கோட்டத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்     அவர் கூறுகையில் தொடர்ச்சியாக பொது மக்கள் சேவையில் நான் ஈடுபட்டு வருகிறேன் தற்போது தளபதி ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார் தளபதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் அமைச்சர் என்னை மக்கள் பணி செய்ய தேர்ந்தெடுத்துள்ளார் எப்போதும் மக்களில் ஒருவனாக நான் பணியாற்றுவேன் என்றும் மக்கள் என்னை தேர்ந்தெடுத்த பின்பு அவர்களின் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்து தருவேன் என்று கூறினார்


Post a Comment

0 Comments