NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** கோவில் வெள்ளி தகடுகளை திருடி விற்ற கோவில் குருக்கள் கைது

கோவில் வெள்ளி தகடுகளை திருடி விற்ற கோவில் குருக்கள் கைது

 மயிலாடுதுறை மாவட்டம் இந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயிலில் உள்ள படிச் சட்டத்தின் வெள்ளி தகடுகளை திருடி விற்ற வழக்கில் கோயிலின் குருக்கள் 1) ஸ்ரீனிவாச ரங்க பட்டர் 2) முரளிதர தீட்சிதர் என இருவர் கைது..


Post a Comment

0 Comments