58 வது வார்டு திமுக வேட்பாளர் கவிதா செல்வம் தீவிர வாக்கு சேகரிப்பு
திருச்சி மாநகராட்சி 58 வது வார்டில் திமுக சார்பில் வட்ட கழக செயலாளர் செல்வம் மனைவியான முன்னாள் கவுன்சிலர் கவிதா செல்வம் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
அந்த வகையில் 58வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் வடக்கு தெரு, கிராப்பட்டி காலணி மெயின் ரோடு,ஆரோக்கியசாமி பிள்ளை தெரு,TSA நகர், ஸ்டேட் வங்கி காலணி ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று உதய சூரியன் சின்னத்திற்கு ஓட்டு கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அப்பகுதி மக்கள் இவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர்....58 வது வார்டு திமுக வேட்பாளர் கவிதா செல்வம் அவரது வார்டுக்குட்பட்ட பகுதியில் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு மக்கள் குறைகளை கேட்டறிகிறார்.
0 Comments