// NEWS UPDATE *** பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் தற்கொலை செய்தது தொடர்பான வழக்கை முடித்துவைத்தது செல்லும் - ராம்குமாரின் தந்தை பரமசிவம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு *** சுயேட்சை வேட்பாளர் பாலமுருகனுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்ற பொதுமக்கள்

சுயேட்சை வேட்பாளர் பாலமுருகனுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்ற பொதுமக்கள்

 நடைபெறவுள்ள திருச்சி மாநகராட்சி தேர்தலில் மலைக்கோட்டை பகுதி 12வது வார்டில் சுயச்சை வேட்பாளர் பாலமுருகன் போட்டியிடுகிறார். இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்து தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் பாலமுருகன். 


அந்தவகையில் நேற்று 12 வது வார்டுக்குட்பட்ட சஞ்சய் காந்தி நகர்,  ஆர்கே நகர், கரூர் பைபாஸ் சாலையில் உள்ள நாடார் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று  தேர்தல் வாக்குறுதிகளை துண்டு பிரசுரமாக வழங்கி பிரச்சாரம் செய்து வருகிறார்கள்...அவரது வார்டுக்குட்பட்ட பகுதியில் வாக்கு சேகரிக்க் செல்லும் போது பொதுமக்கள் அவருக்கு ஆர்த்தி எடுத்து ஆதரவு தருகின்றனர்.. தென்னைமர சின்னத்திற்கு ஓட்டு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்



.

Post a Comment

0 Comments