// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சி துவாக்குடி சுங்கசாவடியை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம்

திருச்சி துவாக்குடி சுங்கசாவடியை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம்

நெல் கொள்முதலில் விவசாயிகளை பாதிக்கும் ஆன்லைன் பதிவை ரத்து செய்ய வலியுறுத்தியும், வேளாண் விரோத போக்குடன் செயல்படும் மத்திய அரசை கண்டித்தும்  திருச்சி  தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் இருக்கக்கூடிய துவாக்குடி  சாவடியை காவிரி டெல்டா பாசன விவசாய சங்கத்தை சேர்ந்த விவசாயிகள்  முற்றுகையிட்டு போராாட்டத்தில் ஈடுபட்டனர்.

                              



Post a Comment

0 Comments