// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** உள்ளாட்சி தேர்தல்..! திருச்சி மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் செய்த விபரம்

உள்ளாட்சி தேர்தல்..! திருச்சி மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் செய்த விபரம்


 தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று மாலையுடன் முடிவடைந்த நிலையில்  திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் தேர்தலில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சியில் 718 பேர், நகராட்சியில் 676 பேர், பேரூராட்சியில் 890 பேர் என மொத்தம் 2284 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

Post a Comment

0 Comments