கர்நாடகா மாநிலத்தில் கல்லூரி,பள்ளிகளுக்கு வரும் மாணவிகள் ஹிஜாப் அணியக்கூடாது என எதிர்ப்புகள் ஏற்படும் சூழலில் ஹிஜாப் பிரச்சனை உலகம் முழுவதும் பேசக்கூடிய விஷயமாக மாறியுள்ளது.. தமிழகத்தில் தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி வேட்பாளர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்..அதன் ஒரு பகுதியாக
கோவையில் 78-வது வார்டு அதிமுக வேட்பாளர் கோமதி காட்டுதுரை, ஹிஜாப் அணிந்து செல்வபுரம் பகுதியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
0 Comments