// NEWS UPDATE *** ஜெம் வீரமணி வழக்கில் 20ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு: போக்சோ நீதிமன்றம் *** வெல்ஃபேர் கட்சி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

வெல்ஃபேர் கட்சி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

 திருச்சி வெல்ஃபேர் கட்சி சார்பில் 16 வது வார்டில் போட்டியிடும் சர்தார்  திருச்சி அரியமங்கலம் கோட்டம் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கமலகண்ணனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார் 


Post a Comment

0 Comments