ஹிஜாப் விவகாரம்: மத்திய அரசை கண்டித்து ஏகத்துவ முஸ்லீம் ஜமாத் கண்டன ஆர்ப்பாட்டம்
ஹிஜாப் அணியும் விவகாரத்தில் தனி நபர் மத தொடர்பான உரிமையை பறிக்கும் வகையில் செயல்படும் கர்நாடகா பள்ளி நிர்வாகங்களை கண்டித்தும், கர்நாடக பா.ஜ.க அரசு, மத்திய அரசை கண்டித்தும் ஏகத்துவ முஸ்லீம் ஜமாத் அமைப்பினர் திருச்சி பாலக்கரையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
0 Comments