தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி 19 ஆம் தேதி நடைபெறுவதையொட்டி .நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது..
ஈரோட்டு மாநகராட்சியில் 60 வார்டுகளுக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்தும் நகராட்சி,பேரூராட்சியில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து சேப்பாக்கம், திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஈரோடு காளைமாட்டு சிலையின் அருகே திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளரகளை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்
-ஈரோடு நிருபர் பேபி
0 Comments