நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது...இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரை ஓய்கிறது....தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சியினர் வீடு வீடாக சென்று சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இன்று சேலம் மாவட்டம் சங்ககிரி யில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சேப்பாக்கம், திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார்....அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது...
சங்ககிரி செய்தியாளர் நா.விஜயகுமார்
0 Comments