NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** SDPI கட்சி வேட்பாளர்கள் உறுதி மொழி

SDPI கட்சி வேட்பாளர்கள் உறுதி மொழி

 SDPI கட்சி வேட்பாளர்கள் உறுதி மொழி 



திருச்சி மாநகராட்சியில் பல்வேறு வார்டுகளில்  SDPI கட்சி வேட்பாளர்கள் தனித்து   போட்டியிட்டுகின்றனர்.


நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி திருச்சி  SDPI கட்சி வேட்பாளர்கள் தேர்தலில் வெற்றி பெற்றால் லஞ்சம் ஊழல் ஈடுபட மாட்டோம் என்றும் இந்திய அரசியலமைப்பு, மதசார்பின்மை காப்போம் என்றும் திருச்சி புதூர்  பெரியார் நினைவு இல்லம் முன்பு உறுதிமொழி ஏற்று கொண்டனர்

Post a Comment

0 Comments