நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுககூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அங்கம் வகிக்கிறது. திருச்சி மாநகராட்சி பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 23 வது வார்டு, 65 வது வார்டு இரண்டு சீட்டு ஒதுக்கப்பட்டுள்ளது....
திருச்சி கிழக்கு தொகுதியில் இருக்கக்கூடிய 23 வது வார்டில் AITUC மாவட்ட பொதுச்செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினராக இருக்கக்கூடிய க.சுரேஷ் கதிர் அரிவாள் சின்னத்தில் போட்டியிடுகிறார்..65 வது வார்டு வேட்பாளராக ராஜா போட்டியிடுகிறார்..
திருச்சி மாவட்ட தோல் பதனிடும் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பொறுப்பில் உள்ளார்..
0 Comments