// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** அ.தி.மு.க கூட்டணியில் அனைத்து கட்சிகளும் இரட்டை இலை சின்னத்தில் போட்டி

அ.தி.மு.க கூட்டணியில் அனைத்து கட்சிகளும் இரட்டை இலை சின்னத்தில் போட்டி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்  மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர்  மற்ற பதவிகள் தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதி கட்சி, புரட்சி பாரதம் ,பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.கூட்டணி கட்சி வேட்பாளர்கள்  அனைத்து கட்சிகளுமே இரட்டை இலை  சின்னத்தில் தான் போட்டியிடுகின்றன..ஓ.பி.ஸ். ஈ.பி.ஸ் கூட்டாக அறிவிப்பு 


Post a Comment

0 Comments