NEWS UPDATE *** ரிதன்யா மாமியாரின் ஜாமின் மனு ஒத்திவைப்பு *** ஹிஜாப் விவகாரம் மத்திய அரசின் GST அலுவலகத்தை முற்றுகையிட்டு யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

ஹிஜாப் விவகாரம் மத்திய அரசின் GST அலுவலகத்தை முற்றுகையிட்டு யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

ஹிஜாப் விவகாரம் கர்நாடக அரசையும், மத்திய அரசையும் கண்டித்து ஜிஎஸ்டி இயக்குனரக அலுவலகத்தை முற்றுகையிட்டு இஸ்லாமியர்கள் ஆர்பாட்டம்.




கர்நாடக மாநிலம்  கல்லூரி ஒன்றில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்துவந்ததை கல்லூரி நிர்வாகமும், கர்நாடக அரசும் தடைவிதித்துள்ளது, மாநிலம் முழுவதும் சீருடைச்சட்டத்தை அமல்படுத்தி அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்படுவதைக் கண்டித்து நாடுமுழுவதும் கண்டண ஆர்பாட்டங்கள் நடைபெற்றுவருகிறது. இதனிடையே யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் திருச்சி நீதிமன்ற பகுதியில் உள்ள GST எனப்படும் சரக்கு மற்றும் சேவைவரி நுண்பிரிவு இயக்குனரகம் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டண ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Post a Comment

0 Comments