// NEWS UPDATE *** “திமுகவின் நிலைப்பாடை தெரிந்துகொள்ளவே காங்கிரஸ் கட்சியின் அழுத்தத்தில் எம்.பி.க்கள் கூட்டத்தைக் கூட்டுகிறார் முதலமைச்சர் விஜய்” - அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் *** திருச்சி நத்தர்ஷா தர்கா பட்டமளிப்பு விழா

திருச்சி நத்தர்ஷா தர்கா பட்டமளிப்பு விழா

திருச்சி நத்தர்ஷா தர்கா பட்டமளிப்பு விழா...


 திருச்சி நத்தர்ஷா தர்காவில் முதலாமாண்டு மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது..நத்தர்ஷா தர்காவில் ஆலிம் பட்டம் முடித்தவர்  28  மாணவிகளுக்கு உஸ்மானியா அரபி கல்லூரி முதல்வர் ஹைதர் அலி பட்டம் வழங்கி சிறப்பித்தார்..




 இந்த விழாவில் நத்தர்ஷா தர்கா தலைமை அறங்காவலர் ஹாஜா மொய்தீன் தலைமை வகித்தார்.. பொது அறங்காவலர் அப்துல்லா மருத்துவர் அலிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் ...இந்த விழாவில் தர்கா மாணவ , மாணவிகள், தெரு வாசிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments