// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சியில் 16 ஆம் தேதி மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்

திருச்சியில் 16 ஆம் தேதி மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்

  திருச்சி துவாக்குடி  வாழவந்தான் கோட்டை  துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு செய்யப்படுவதால்  16.03.2022 (புதன்  கிழமை ) அன்று காலை 09 மணி முதல் மாலை 04  வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது..




ஜெய்நகர், திருவேங்கட நகர்,  கணேசபுரம், கணபதி நகர், பெல் டவுன்ஷிப், சொக்கலிங்கபுரம், இம்மானுவேல் நகர்,வ.உ.சி நகர்,  எழில் நகர்,அய்யம்பட்டி, வாழவந்தான் கோட்டை, வாழவந்தான் கோட்டை சிட்கோ, தொழிற்பேட்டை,திருநெடுங்குளம்,தொண்டைமான்பட்டி, பெரியார் நகர், ரெட்டியார் தோட்டம்,ஈச்சங்காடு,பர்மா நகர், மங்காவனம் ஆகிய பகுதியில் மின்விநியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின் செயற்பொறியாளர் முத்துராமன்  தெரிவித்துள்ளார்




Post a Comment

0 Comments