// NEWS UPDATE *** “திமுகவின் நிலைப்பாடை தெரிந்துகொள்ளவே காங்கிரஸ் கட்சியின் அழுத்தத்தில் எம்.பி.க்கள் கூட்டத்தைக் கூட்டுகிறார் முதலமைச்சர் விஜய்” - அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் *** திருச்சி அஞ்சல் கோட்டம் சார்பில் காவிரி மண்டல மெய் நிகர் அஞ்சல் தலை டிஜிட்டல் கண்காட்சி மற்றும் சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு

திருச்சி அஞ்சல் கோட்டம் சார்பில் காவிரி மண்டல மெய் நிகர் அஞ்சல் தலை டிஜிட்டல் கண்காட்சி மற்றும் சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு

திருச்சி அஞ்சல் கோட்டம் சார்பில் காவிரி மண்டல மெய் நிகர் அஞ்சல் தலை டிஜிட்டல்  கண்காட்சி மற்றும் சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு.





இந்திய அஞ்சல் துறையின் திருச்சிராப்பள்ளி கோட்டம் சார்பில் காவிரி மண்டல மெய் நிகர் அஞ்சல் தலை கண்காட்சி துவக்க விழா நடைபெற்றது.



இந்நிகழ்வில்  திருச்சிராப்பள்ளி கோட்டம் சார்பில் காவிரி மண்டல மெய் நிகர் அஞ்சல் தலை டிஜிட்டல் கண்காட்சியை இரயில்வே திருச்சி கோட்டகூடுதல்  மேலாளர்.ராமலிங்கம் துவக்கி வைத்தார். 

மேலும்,  தஞ்சை  நெட்டி வேலை மற்றும் அரும்பாவூர் மர சிற்பம்  ஆகியவைகளுக்கு கிடைத்த புவிசார் குறியீடு கௌரவப்படுத்தும் வகையில் சிறப்பு அஞ்சல் உறையை  மத்திய மண்டல  அஞ்சல் துறை தலைவர் கோவிந்தராஜன்,வெளியிட்டார்.நிகழ்வில் அஞ்சல் தலை சேமிப்பாளர்கள், பள்ளி மாணவ- மாணவர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


Post a Comment

0 Comments