// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

 17 வயது சிறுமியை ஏழு மாத கர்ப்பமாக்கிய முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது


திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியைச் சேர்ந்த முதியவர் கலியமூர்த்தி வயது 55 இவர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு 17 வயது பள்ளி மாணவியை தாய் தந்தை வீட்டில் இல்லாதபோது கட்டாயப்படுத்தி கற்பழித்துள்ளார்.....

இதனால் அந்தப் பெண் தற்போது 7 மாத கர்ப்பமாக உள்ள நிலையில் சிறுமியின் தாயார் நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.....

புகாரின் அடிப்படையில் முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர் முதியவரின் செயலால் அப்பகுதிய்ல் பரப்பரப்பு ஏற்பட்டது.....

குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் இதுபோன்ற குற்றச்செயல்கள் அதிகமாக நடைபெற்று வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மேலும் இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments