// NEWS UPDATE *** பள்ளியில் ஆசிரியை வெட்டிக்கொலை சேலம், ஓமலூர் அருகே கமலாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்திற்குள் உள்ளே புகுந்து ஆசிரியை ஸ்ரீவித்யா வெட்டி படுகொலை குடும்ப பிரச்னை காரணமாக அவரது கணவர் விஜயமுருகனே வெட்டிக் கொலை செய்த‌தாக தகவல்; தப்பியோடிய அவரை போலீசார் தேடி வருகின்றன *** SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் செயற்குழு கூட்டம்

SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் செயற்குழு கூட்டம்

SDPI  கட்சி,திருச்சி  தெற்கு மாவட்டம் செயற்குழு கூட்டம் மண்டல தலைவர் இமாம்.அப்துல்லாஹ் ஹஸ்ஸான் பைஜி தலைமையில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்..

திருச்சி ஜங்ஷன் பகுதியில் முழுமையாக கட்டி முடிக்கப்படாமல் இருக்கும் மேம்பாலத்தின் இறுதி பகுதியை உடனே கட்டி முடிக்க வேண்டும் என்று  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது....


திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் சாலைகள் சீர் செய்யப்படாமல் இருக்கிறது, பத்தாண்டுகளாக மக்கள் சரியான சாலைகள் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் எனவே திருச்சி மாவட்ட நிர்வாகமும் சட்டமன்ற உறுப்பினர்களும் உடனடியாக கவனம் கொடுத்து சாலைகளை சீரமைத்து கொடுக்க முழுவீச்சுடன் செயல்பட வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி சார்பாக கேட்டு கொள்ள படுகிறது

Post a Comment

0 Comments