// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** ஸ்ரீவெள்ளை மகா காளி அம்மன் கோவில் பூச்செரிதல் விழா....!

ஸ்ரீவெள்ளை மகா காளி அம்மன் கோவில் பூச்செரிதல் விழா....!

திருச்சி பாலக்கரை தியாகி அருணாச்சலம் நகரில் அமைந்திருக்கும் ஸ்ரீ  வெள்ளை மகா காளி அம்மா கோவில் பூச்செரிதல் விழா மற்றும்  50 ஆம் ஆண்டு பொன்விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது...



பங்குனி மாதம் 27 ஆம் தேதி முதல் சித்திரை மாதம் 5 ஆம் தேதி வரை (10-04-2022 - 18-04-2022)  வரை பூச்செரிதல் விழா நடைபெறுகிறது....ஒரு வார காலம் ஒவ்வொரு அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெறும்...இந்த விழாவில் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்ய திருச்சி மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து பொதுமக்கள் வருகை புரிந்து வருகின்றனர்......




Post a Comment

0 Comments