BREAKING NEWS *** கனமழை பெய்தால் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம் இன்று முதல் 19ம் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. *** திருச்சியில் சமூகநீதி பாதுகாப்பு கழகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம்

திருச்சியில் சமூகநீதி பாதுகாப்பு கழகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம்

 திருச்சியில் சமூகநீதி பாதுகாப்பு கழகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.அதில் பேட்டி அளித்த தலைவர்  கல்யாணசுந்தரம் கூறுகையில்

பல அடிமைத் தனங்களை சமூகநீதி பாதுகாப்பு கழகம் தோற்றுவித்து இருக்கின்றோம். அதேபோன்று மத்திய மாநில அரசுகள் இட ஒதுக்கீட்டுக் கொள்கை களை முறை யாக ரோஸ்டர் அடிப்படையில் பின்பற்றாமல் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் கல்வி வேலைவாய்ப்பில் முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதே நடைமுறைப்படுத்துவதற்கு அதை கண்காணிப்பதற்கு அதை முறையாக அரசுகளுக்கு தெரியப்படுத்தவும் நீதிமன்றம் மூலமாக பெற்று கொடுப்பதற்காகவும் இந்த சமூகநீதி பாதுகாப்பு கழகம் உருவாக்கப்பட்டிருக்கிறது.....

பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்ட மக்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் மக்கள் மற்றும் சிறுபான்மையினர் போன்ற மக்களை ஒருங்கிணைத்து அனைத்து சமூக மக்களுக்கான உரிமைகளுக்காக சமூக நீதிக்காக குரல் கொடுக்கக்கூடிய ஒரு கழகமாக வரலாற்றிலேயே சமூகநீதி பாதுகாப்பு கழகம் செயல்படும் பாதுகாக்கும் அந்த அடிப்படையில் இந்தக் கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றோம்.....

மேலும் சாதி அடிமைத்தனம் பெண்ணடிமைத்தனம் ஒளி அடிமைத்தனம் தேசிய அடிமைத்தனம் வர்க அடிமைத்தனம் போன்ற கொள்கைகளை கொள்கைகளுக்கு எதிராக மக்களுக்கு ஒடுக்குமுறைகள் இருக்கக்கூடிய இந்த எதிரான செயல்படக்கூடிய இந்த கொள்கை இதை எதிர்த்து அந்தக் கொள்கைகளை முறையாக நடைமுறைப் படுத்துவதற்கும் சமூகநீதி பாதுகாப்பு கழகம் துணையாக நிற்கும் சமூகநீதி பாதுகாப்பு கழகத்தினுடைய பெண்ணுரிமைக்காக எடுக்கக்கூடிய போராட்டங்கள் என்பது முழுமையாக பெரிய தொகையை முன்னிறுத்தியே பெண்ணுரிமை பேணிய நடவடிக்கையில் ஈடுபடுவோம் தூய்மை தொழிலாளர்கள் மின்வாரிய மற்றும் இருக்கக்கூடிய பல்வேறு பணியாளர்கள் போன்றவர்களுக்கெல்லாம் வங்கிகளை போன்று சம்பளம் வழங்க வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம் அதிலே மின் வாரிய பணியாளர்கள் போக்குவரத்து பணியாளர்கள் போன்ற பணியாளர்களும் உள்ள அடங்குவார்கள் இவ்வாறு இந்த சமூக நீதி பாதுகாப்பு கழகத்தின் மூலமாக அனைத்து மக்களுக்கும் கல்வி வேலைவாய்ப்பு பொருளாதாரத்தில் முன்னுரிமையை பெற்றுக்கொடுப்பதற்காக சமூக நீதிப் பாதுகாப்பு கழகம் என்பது யாக இயங்கும் அதற்காக இந்த சமூக நீதிப் பாதுகாப்பு கழகம் தோற்றுவிக்கப்பட்டு இருக்கிறது என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் எஸ் டி கல்யாணசுந்தரம் தலைவர் சமூக நீதி பாதுகாப்பு கழகம் என தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில்மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர்  முத்துராஜா,மாநில பொருளாளர் கோவிந்தராஜ்,செய்தி தொடர்பாளர் ரவி ரத்தினம் மாநில மகளிரணி தலைவர் கல்பனா வழக்கறிஞர்மாநிலச் செயலாளர் பிரிவு புஷ்பராஜ் , துணைப் பொதுச்செயலாளர் ஈபன் பொன்ராஜ் ,தமிழ் கனி, மாநில இணையதள தொடர்பாளர்கள் தலைவர் மணி பெரியசாமி (ராமநாதபுரம்) செயலாளர் காளிதாஸ் (திருப்பூர்) ஆகியோர் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments