திமுக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்கம் வரலாற்று சிறப்புமிக்க உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக்கு வாக்களித்தோருக்கு நன்றி தெரிவித்தும் மாபெரும் பொதுக்கூட்டம் ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் நடைபெற்றது...
இந்த கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஈரோடு தெற்கு மாவட்ட கழக செயலாளர்
முத்துச்சாமி தலைமை வகித்தார்....மாநில, மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றியம், பேரூர், வார்டு, ஊர்கிளை நிர்வாகிகள், துணை அமைப்புகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் கழக முன்னோடிகள், முன்னிலை வகித்தனர்..
.வழக்கறிஞர் ப.தாயகம் கவி MLA அவர்கள்
கழக இளைஞர் அணி துணைச்செயலாளர், திரு.வி.க.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்.
மற்றும்
நெல்லை மணிஅவர்கள் இந்த கூட்டத்தில் சிறப்புரையாற்றினர்..
ஈரோடு நிருபர்
பேபி மற்றும் யுவராஜ்
0 Comments