// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** சீமான் நலமாக உள்ளார்...நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகம் அறிவிப்பு

சீமான் நலமாக உள்ளார்...நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகம் அறிவிப்பு

சென்னை திருவொற்றியூர், அண்ணாமலை நகர் இரயில்வே கேட் பகுதி மக்களின் குடியிருப்புகள் இடிக்கப்படுவதைக் கண்டித்து, பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்களை நேரில் சந்தித்தார்...



அதன் பிறகு  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நீண்ட நேரமாக  வெயிலில் நின்றுகொண்டே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்....  தொடர் அலைச்சல், ஓய்வின்மையாலும் அவரது உடல் நலம்  சோர்வு அடைந்தது....

தற்போது உடல் இயல்பு நிலைக்கு திரும்பியது... முழு உடல் பரிசோதனைக்குப் பிறகு வீடு திரும்பியதாக நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகம் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது...

Post a Comment

0 Comments