// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சி 28 வது வார்டில் கவுன்சிலர் பைஸ் அகமது ஆய்வு

திருச்சி 28 வது வார்டில் கவுன்சிலர் பைஸ் அகமது ஆய்வு

திருச்சி மாநகராட்சி  28 வது வார்டு பகுதியில்  அ. பைஸ் அகமது  கவுன்சிலராக உள்ளார்... திருச்சி மாநகராட்சி  மேயர் அன்பழகன்  அவர்களின் உத்தரவு வின் பேரில்  அவர் பகுதியில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டார்.. 


ஒத்தை மினார், காமராஜ் நகர், வெள்ளாள தெரு, காவல்காரன் தெரு, குத்பிஷா நகர் ஆகிய பகுதிகளில் குடிநீர் குழாய்கள், பழுதான கை பைப்கள், சின்டெக்ஸ் டேங்க்கு கள், மோட்டார்கள் ஆகியவற்றை பார்வையிட்டு தேவையான இடங்களில் புதிய குடிநீர் குழாய்கள், சின்டெக்ஸ் டேங்க் குகள், அமைக்கவும் பழுதான பைப் லைன் களை சீரமைக்கவும்  மாநகராட்சி இளநிலை பொறியாளர், ஒப்பந்த பணியாளர்களை கேட்டு கொண்டார்.... 

இந்த மக்கள் சந்திப்பு நிகழ்வில் திமுக, மமக நிர்வாகிகள் இருந்தனர்.


Post a Comment

0 Comments