// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து ஈரோட்டில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து ஈரோட்டில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

 பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை  கண்டித்து ஈரோட்டில்  காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..

இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு  விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது...இதை கண்டித்து ஈரோடு  காங்கிரஸ் கமிட்டி  சார்பில் வீரப்பன் சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் மாட்டு வண்டியில் பேரணியாக வந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்....


இந்த ஆர்ப்பாட்டத்தில்  தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச் செயலாளரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான  இ. திருமகன் ஈவேரா அவர்கள் தலைமை வகித்தனர்.. அவருடன் ஈரோடு மாநகர மாவட்ட சிறுபான்மை துறை தலைவர் ஜெ. சுரேஷ் அவர்களும் ஈரோடு மகளிர் அணி பேபி M மற்றும் கட்சியின் பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்...

ஈரோடு நிருபர் பேபி மற்றும் யுவராஜ் 



Post a Comment

0 Comments