// NEWS UPDATE *** கேரளாவில் மூளையை தின்னும் அழிவு வைரஸ் - கொடூர தாக்குதலால் 2 பேர் பலி *** "ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் இழப்புகளால் ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து மனிதாபிமான உதவிகள், நிவாரணங்களை வழங்க இந்தியா தயாராக உள்ளது" - பிரதமர் மோடி *** முத்துமாரியம்மன் தேர்.! சடைய பிச்சி குதிரை எடுப்பு விழா

முத்துமாரியம்மன் தேர்.! சடைய பிச்சி குதிரை எடுப்பு விழா

திருச்சி மாவட்டம் மருங்காபுரி வட்டம் கொடும்பபட்டி  ஊராட்சி முத்துமாரியம்மன் தேர் திருவிழா மற்றும் சடைய பிச்சி குதிரை எடுப்பு விழா  வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது....


கடந்த இரண்டு ஆண்டுகள் நடைபெறாத நிலையில் கொரோன தாக்கத்தினால் நடைபெறவில்லை... ஆனால் இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக இத்திருவிழாவை தழ வா நாட்டு பெரிய தனம் பலா வேட்டை கவுண்டர் என்ற கணேசன் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊர் சுற்றுவட்டார பொதுமக்கள் இளைஞர்கள் சிறப்பாக திருவிழாவினை கொண்டாடினார்கள்...




நிருபர் - APS சிவா

Post a Comment

0 Comments