NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** நாகர்கோயில் முதல் சென்னை வரை திராவிடர் கழகம் சார்பில் பெரும் பயணம வரவேற்புப் பொதுக்கூட்டம்

நாகர்கோயில் முதல் சென்னை வரை திராவிடர் கழகம் சார்பில் பெரும் பயணம வரவேற்புப் பொதுக்கூட்டம்

நாகர்கோயில் முதல் சென்னை வரை திராவிடர் கழகம் சார்பில் பெரும் பயணம வரவேற்புப் பொதுக்கூட்டம் நடைபெற்றது...

கரூர் மாவட்டம் குமரன் சிலை முன்பு கரூர் மாவட்டம் திராவிடர் கழகம் சார்பில் பெரும் பயண வரவேற்புப் பொதுக்கூட்டம் நடைபெற்றது...

முனைவர் துரை சந்திரசேகரன் பொதுச்செயலாளர்,பெரியார் செல்வன் தலைமை கழக பேச்சாளர்

ஆகியோர்  பொதுக் கூட்டத்தை தொடங்கி வைத்தனர்.குமாரசாமி திராவிடர் கழகம் மாவட்ட தலைவர் ,தலைமையிலும்,மாவட்ட செயலாளர் காளிமுத்து வரவேற்புரை ஆற்றினார்.

திராவிட கழகத்தின் தலைவர் கி.வீரமணி. ஒன்றிய அரசு கொண்டுவந்த தமிழகத்திற்கு நீட்தேர்வு ,புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு ,மாநில உரிமை மீட்பு பரப்புரை செய்தார். தமிழக முதல்வர் மு. க.ஸ்டாலின் சமத்துவ தலைவராகத் திகழ்கிறார் 

செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.


பொதுக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சியினர். திமுக  துணை மேயர் சரவணன்.மண்டல குழு தலைவர் ஆர் எஸ் ராஜா, ஆகியோர்

நீட்தேர்வு ,புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு ,மாநில உரிமை மீட்பு பரப்புரை  புத்தகத்தைப் பெற்றுக் கொண்டனர்...உடன் 

ஜெயராமன் மாவட்ட செயலாளர் விடுதலை சிறுத்தை கட்சி.கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.


கரூர் நிருபர்: குமரவேல் 

Post a Comment

0 Comments