NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** ஜனாதிபதிக்கு மனு அனுப்பிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு

ஜனாதிபதிக்கு மனு அனுப்பிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு

 இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக தொடர்ந்து நடந்து வரும் வன்முறை தாக்குதல்கள் கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது....

இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் இந்திய ஜனாதிபதிக்கு கோரிக்கை மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.... 

இந்நிகழ்வில் பாப்புலர் ஃப்ரண்ட் திருச்சி மாவட்ட செயலாளர் M.அப்சல்கான் மற்றும் S D T U யின் தொழிற் சங்கத்தின்  மாநில செயலாளர் K. முகமது ரபிக் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்  ஆகியோர் மனு அளித்தனர். 


Post a Comment

0 Comments