BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை முன்பு ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை முன்பு ஆர்ப்பாட்டம்

திருச்சி மணப்பாறை அருகே தமிழக அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை இயங்கி வருகிறது....

இந்த ஆலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி TNPL தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்... TNPL ஆலையில் யூனிட் 2 தொடங்கி 5 ஆண்டுகள் நிறைவடைந்தது....

செய்தித்தாள்  காகித ஆலை அருகே பள்ளிக்கூட கட்டிடம் கட்டியும்  திறக்காமல் தொடர்ந்து மெத்தனம் காட்டிவரும்  நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்....



ஆலை பகுதியில் ஊழியர்கள் தங்குவதற்கு  குடியிருப்பு  பகுதிகளை அதிகரிக்க கோரியும்.... விடுதி கட்டி தர கோரியும் மற்றும் பல்வேறு இதர பிரச்சனைகளை வலியுறுத்தி TNPL  தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்....இந்த ஆர்ப்பாட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட  TNPL தொழிலாளர்கள் பங்கேற்றனர்....

Post a Comment

0 Comments