NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** குறும்பட இயக்குனருக்கு பாராட்டு விழா

குறும்பட இயக்குனருக்கு பாராட்டு விழா

திருச்சியில் சிறந்த குறும்பட  இயக்குனர் விருது பெற்ற அர சுருட்டு குறும்பட இயக்குனர் விஜய் பார்த்திபன் அவர்களுக்கு   பாரட்டுகளும் வாழ்த்துக்களும் தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது  ஈகில்    புரொடக்சன் ஹவுஸ்  நிறுவனம் சார்பில்   பிரகாஷ் மற்றும் பத்மபிரகாஷ்  அவர்கள் தயாரிப்பில் குறும்பட இயக்குனர் திரு. விஜய் பார்த்திபன் அவர்கள் இயக்கத்தில் உருவாகியுள்ள சைக்கோ திரில்லர் குறும்படம் அரசுருட்டு இப்படம் பல்வேறு குறும்பட போட்டிகளில் கலந்து கொள்ள தேர்வாகியுள்ளது கடந்த மே 1 தொழிலாளர் தினத்தில் உத்ரா அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில்   அரசுருட்டு குறும்படத்தை இயக்கிய  இயக்குனர் திரு. விஜய பார்த்திபன் அவர்களுக்கு சிறந்த இயக்குனர் விருது வழங்கப்பட்டது...

 

 திருச்சியில் நடைபெற்ற நிகழ்வில் இயக்குனர் விஜய் பார்த்திபன் உதவி இயக்குனர் சரன் சாமுவேல் அவர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டது...



இந்நிகழ்வில்     தாய் வீடு சிவகுமார் மாற்றம் அமைப்பு மற்றும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின்   துணை தலைவருமான செந்தில்குமார்  Stvதொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் பாலசுப்ரமணியன்  பெர்னாட்  ஆனந்த் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

அரசுருட்டு குறும்படம் வித்தியாசமான மாறுபட்ட கதை களம் கொண்ட சைக்கோ திரில்லர் படமாகும் இதில் மாறுபட்ட தோற்றத்தில் நடிகர் தாமஸ் அவர்கள் நடித்துள்ளார்  விரைவில் இப்படத்தை வெளியிடுவதற்க்கான பணிகள் நடைபெற்று வருகிறது

Post a Comment

0 Comments