// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** ஆளுநருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

ஆளுநருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

 தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை நேரில் சந்தித்துப் பேசினார்.

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் இந்த சந்திப்பானது நடைபெற்றது.

சட்டப்பேரவையில் நிறைவேற்றி நிலுவையில் உள்ள 21 மசோதாக்களுக்கு ஒப்புதல் தரக்கோரி ஆளுநரிடம் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

ராஜீவ் கொலை வழக்கில் நளினி உள்ளிட்ட 6 பேரின் விடுதலை குறித்தும் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments