NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** கோவை மகளிர் வழக்கறிஞர் சங்கம் நடத்திய இளம் வழக்கறிஞர்ள் அறிமுக விழா

கோவை மகளிர் வழக்கறிஞர் சங்கம் நடத்திய இளம் வழக்கறிஞர்ள் அறிமுக விழா

கோவை மாவட்ட மகளிர் வழக்கறிஞர்கள் சங்கம் நடத்திய மகளிர் வழக்கறிஞர்கள் அறிமுகவிழா ஒருங்கிணைந்த கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், உள்ள அரங்கில்  நேற்று மாலை நடைபெற்றது.


 இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக தான் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஏ எஸ் ரவி கோவை மாவட்ட நீதிமன்ற நீதிபதி ராஜசேகரன் கலந்துகொண்டு இளமகளிர் வழக்கறிஞர்களுக்கு இத்துறை குறித்து விளக்க உரை ஆற்றினார் இதனைத்தொடர்ந்து மகளிர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் தமிழ்செல்வி இளம் மகளிர் வழக்கறிஞர்களை அறிமுகம் செய்து வைத்தார் இளம் வளம் மகளிர் வழக்கறிஞர்களை வரவேற்க்கும் வகையில் மூத்த வழக்கறிஞர், சுந்தரவடிவேலு, அனைத்து இளம் வழக்கறிஞர்களுக்கு நீதிமன்ற துறை சார்ந்த புத்தகங்கள் வழங்கி அனைவரையும் வரவேற்றார் இந்த நிகழ்ச்சியில் கோவை வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பாலகிருஷ்ணன் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் கலையரசன் மாவட்ட நீதிமன்ற அரசு வழக்கறிஞர் ரவிச்சந்திரன் அருள்குமார் கோவை மாவட்ட குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சிவசாமி கோவை மாவட்ட குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் சுனில் ஜெயின் கோவை மாவட்ட மகளிர் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் தேன்மொழி விழா ஒருங்கிணைப்பாளர்களாக, கோவை மாவட்ட மகளீர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் தமிழ்ச்செல்வி, துணைதலைவர், எலிசபெத் ராணி, செயளாளர் தேன்மொழி, துணைசெயலாளர், ரேணுகாதேவி, பொருளாளர் லலிதா, நிர்வாக குழு உறுப்பினர் ஆனந்தி, விசாலாட்சி மற்றும் பலர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

கோவை செய்தியாளர் : கோபிநாத் 



Post a Comment

0 Comments