BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** ஈரோடு காங்கிரஸ் கட்சி சார்பாக நடிகர் சிவாஜி கணேசன் 21 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி

ஈரோடு காங்கிரஸ் கட்சி சார்பாக நடிகர் சிவாஜி கணேசன் 21 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலி ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான ஜவஹர் இல்லத்தில் இன்று 21/07/2022 காலை 11 மணிக்கு ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர் டி. திருச்செல்வம் தலைமையில் மாவட்ட துணைத் தலைவர் பா.ராஜேஷ் ராஜப்பா சிவாஜி கணேசன் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.!!


இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் ஈ.ஆர்.ராஜேந்திரன், தமிழ்நாடு  இளைஞர் காங்கிரஸ் செயலாளர் நா. கார்த்தி, மாநில சிறுபான்மை துறை ஒருங்கிணைப்பாளர் எம்.ஜவஹர் அலி, பொது செயலாளர்களான இரா.கனகராஜ்,ஏசி. சாகுல் ஹமீது, பி ஆறுமுகம்,கே.ஜெ.டிட்டோ, மொடக்குறிச்சி முன்னாள் வட்டாரத் தலைவர் வி எம் கே செந்தில் ராஜா,ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் ம.முகமது அர்சத்,ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை துணை தலைவர் கே என்.பாஷா,ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி்.பிரிவு தலைவர் கே.பி.சின்னசாமி, ராஜாஜிபுரம் சிவா சிந்தன் நகர் குருசாமி, நான்காம் மண்டல தலைவர் சூர்யா சித்திக், சண்முகம், சதீஷ், மாவட்ட சேவா தள தலைவர் எஸ், முகமது யூசுப், என் சி டபுல்யூ சி மாவட்ட தலைவர் ஆர். கிருஷ்ணவேணி,மகிளா காங்கிரஸ் பேபி,ஜெயா, நரிப்பள்ளம் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்

   ஈரோடு நிருபர் டாக்டர் எம் .பேபி மற்றும் யுவராஜ் .S

Post a Comment

0 Comments