NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** திருச்சி விமான நிலையம் வந்தடைந்த விமானத்தில் கேட்பாரற்று கிடந்த 38 லட்சம் மதிப்பிலான 800 தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையம் வந்தடைந்த விமானத்தில் கேட்பாரற்று கிடந்த 38 லட்சம் மதிப்பிலான 800 தங்கம் பறிமுதல்

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து தினம் தோறும் பல்வேறு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா விமானம் நேற்று காலை வந்தடைந்தது .இதில் தங்கம் கடத்துவதாக சுங்கத்துறை வான் நுண்ணறிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.


தகவலின் பெயரில் விமானத்தை சோதனையிட்டனர் அப்போது விமானத்தில் 38 லட்சம் மதிப்பிலான 800 கிராம் தங்கம் எட்டு கட்டிகள் கிடைத்தது.

கேட்பதற்கு கிடந்த தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் விமானத்தில் பயணம் செய்த பயணிகளிடம் விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.

Post a Comment

0 Comments