// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** தென்னிந்திய பாரம்பரிய சிலம்ப விளையாட்டு கலைக்கழகத்தின் சார்பாக பயிற்சி

தென்னிந்திய பாரம்பரிய சிலம்ப விளையாட்டு கலைக்கழகத்தின் சார்பாக பயிற்சி

 திருச்சி திருவெறும்பூரில் பெல்பூர்  சமுதாய கூடத்தில் தென்னிந்திய பாரம்பரிய சிலம்ப விளையாட்டு கலைக்கழகத்தின் சார்பாக இரண்டு நாள் சிலம்பம் பயிற்சி முகாம் மற்றும் மாவட்ட அளவிலான தனித்திறன் சிலம்பம் போட்டி  நடைபெற்றது. 

இதில் ரேணுகோபால் தலைவர் தென்னிந்திய பாரம்பரிய  சிறந்த விளையாட்டு கலைக்கழகத்தின் அவர்கள் தலைமை வகித்தார்






 சிறப்பு விருந்தினராக மாயா தபால் துறை கபடி பயிற்சியாளர் மற்றும் ஆனந்தகுமார் தலைவர் திருச்சி மாவட்ட தென்னிந்திய பாரம்பரிய சிலம்ப விளையாட்டு கலைக்கழகத்தின்  நிகழ்ச்சியினை  ஏற்பாடு செய்திருந்தார் மேலும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசும் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்  வழங்கப்பட்டது

Post a Comment

0 Comments