// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** SDPI கட்சி சிறப்பு பொதுக்குழு கூட்டம்

SDPI கட்சி சிறப்பு பொதுக்குழு கூட்டம்

 எஸ்டிபிஐ  கட்சியின் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் சிறப்பு பொதுக்குழு திருச்சி மண்டல தலைவர் இமாம்.அப்துல்லாஹ் ஹஸ்ஸான் பைஜி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சியின் மாநிலத் துணைத் தலைவர்  அப்துல் ஹமீது அவர்கள் கலந்து கொண்டு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தெற்கு மாவட்டத்தின் தலைவர் முபாரக் அலி அவர்களை அறிவித்தார்கள்.


மேலும்,திருச்சி வடக்கு மாவட்டத்தின் புதிய தலைவராக  நியாமத்துல்லா மற்றும் பொது செயலாளராக ஜவஹர் அலி ஆகியோர்களை  அறிவித்தார்கள்.

இந்நிகழ்வில் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட தொகுதி அணி கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Post a Comment

0 Comments